PATHIKANGKAL

வாழ்வை வளப்படுத்தும் பதிகங்கள்:

நமக்கு வேண்டியதை வேண்டிய பொழுதில் செய்ய இறைவன் காத்திருக்கும் பொழுது தயக்கமின்றி கேட்டு பெற்றுக்கொள்ளலாம். நாம் நினைத்தது கிடைக்கப் பெற நமக்கு தேவையானது நம்பிக்கை மட்டுமே.

உள்ளன்போடான பிரார்த்தனை நிச்சயம் அதை நிறைவேற்றிக் கொடுக்கும். எங்களது சொந்த அனுபவமே இதற்கான ஆதாரம். ஆதலால் நம்பிக்கையோடு படித்து நீங்களும் பயன் பெறுங்கள்.

அன்றாட வாழ்வில் ஆன்மீகம்

அன்றாட வாழ்வில் ஆன்மீகம்

வாழ்வை வளப்படுத்தும் பதிகங்கள்: ஆயுள் முழுவதும் எந்தவிதக் குறையும் இன்றி வாழ வேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள். வாழ்நாள் முழுவதும் எல்லாவிதமான வளங்களையும் பெற்று சீரும் சிறப்புமாய் வாழ வேண்டும் எனும் ஆசை யாருக்குத் தான் இருக்காது…?! நமது நியாயமான ஆசைகளை நிறைவேற்ற இறைவன் தயாளனாய் காத்திருக்க நாமும் அதற்கான முதல் முயற்சியாய் கீழே இருக்கும் பாடலை பாராயணம் செய்யலாம். வாழ்வில் வளம்பெற நமக்கு வேண்டியது ஒன்றே ஒன்று தான்! அதுவே நம்பிக்கை! எதுவாயினும் கிடைக்கும்! நாம்…

Keep reading

வருமானம் பெருக…

வருமானம் பெருக வேண்டுமா? செய்யும் தொழில் பெரும் இலாபத்தை ஈட்ட வேண்டுமா? வீட்டில் நிம்மதி நிலைக்க வேண்டுமா? ஆம் எனில் கீழே இருக்கும் இப்பதிகத்தை படியுங்கள். மேலும்மூத்த சகோதரர்கள் வளமுடன் வாழ்வதற்கும், எவ்வளவு கடினமான வழக்காக இருந்தாலும் அதில் வெற்றி பெறுவதற்கும் இப்பதிகத்தை படனம் செய்யலாம்.…

Keep reading

விஷசுரம் நீங்க…

எடுத்தகாரியம் யாவினும் வெற்றி பெற வேண்டுமா? விஷசுரம் (கோவிட் -19, டெங்கு, டைபாய்டு போன்றவை) விஷக்கடி முதலியன நீங்க வேண்டுமா? தொண்டையில் உள்ள கோளாறுகள் அனைத்தும் நீங்கி குரல்வளம் பெற வேண்டுமா? செய்வினை, பில்லி, சூனியம் பாதிக்காமல் இருக்க வேண்டுமா? எப்பொழுதும் துணிவுடன் செயலாற்ற வேண்டுமா? இளைய சகோதரன் நலம் பெறContinue reading “விஷசுரம் நீங்க…”

கல்வியில் திறம் பெற…

உங்கள் பிள்ளைகள் கல்வியில் தலைசிறந்து விளங்க வேண்டுமா? எவ்வளவு கடினமான பாடமாக இருந்தாலும் நன்கு புரிந்துகொண்டு எளிதாக படிக்க வேண்டுமா? தேர்வுகளில் வெற்றிபெற வேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள். பயன் பெறுங்கள். தோழமைகளே… எனது பிள்ளைகள் தினமும் மாலை…

Keep reading

கடன் தொல்லைகள் நீங்க…

கடன் தொல்லைகள் நீங்க வேண்டுமா? பிறரிடமிருந்து கடன் பெறாமலேயே போதிய பொருளாதாரத்துடன் வாழ வேண்டுமா? ஆம் எனில் தொடர்ந்து படியுங்கள்… படனம் (பாராயணம்) செய்யும் முறை: நாள் தோறும் இறைவனை வேண்டி ஓத வேண்டும். இதற்கு இசை…

Keep reading

சொந்த வீடு வாங்க…

மாலை வணக்கம் தோழமைகளே… நேற்றைய எங்களது மனப்பகிர்விற்கு நீங்கள் கொடுத்த ஆதரவும், பதில்களும் எங்களை ரொம்பவும் மகிழ்வித்தது. எங்களது கதையில் நீங்கள் கொண்டிருக்கும் நாட்டம் தெளிவாக தெரிகிறது மகிழ்ச்சி! உங்களது அன்பிற்கும், ஆதரவிற்கும் நன்றிகள் பல. தொடர்ந்து இணைந்திருப்போம்! இன்றைய தைப்பூசத் திருநாளை சிறப்பாக கொண்டாடுவதற்கான சிறப்புப் பதிவாய் முருகனின் மகிமையை உங்களோடு பகிர்ந்துகொள்கிறோம் படித்து நீங்களும் பயன் பெறுங்கள். கீழே பாடலுக்கான வீடியோ பதிவும், அனுபவ நிகழ்விற்கான வீடியோ பதிவும் கொடுத்திருக்கிறோம். பார்த்து மகிழுங்கள். வீடியோ…

Keep reading

மாசி மகம்…

மாலை வணக்கம் தோழமைகளே… நாளை மாசி மகம். சிவபெருமான், பெருமாள், முருகன் அம்பாள் என அனைவருக்கும் விஷேசமான நாள். மாசிக் கயிறு பாசி படியும் என பெரியவர்கள் சொல்வதுண்டு. மாசி மகத்தன்று தாலிக் கயிற்றை மாற்றினால் கணவர் நீண்ட ஆயிலோடு வாழ்வார் என்பதே அதன் பொருள். அதுபோல் குழந்தைப் பேறு வேண்டுபவர்கள், இல்லற வாழ்வில் அமைதியும், மகிழ்வும் வேண்டுபவரக்ள் என எல்லோரும் இம்மகத்தில் அதற்குரிய வழிபாடுகளை செய்து பயன் பெறலாம். மேலும் தெரிந்துகொள்ள கீழே இருக்கும் லிங்க்கைContinue reading “மாசி மகம்…”

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s