மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #19

மாலை வணக்கம் தோழமைகளே…

இதுவரை இக்கதையோடு பயணித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

கதையின் லிங்க் புதன்கிழமை (9. 11.2022) வரை இருக்கும். மீண்டும் புதுவருடத்தில் புது கதையுடன் உங்களை சந்திக்கிறோம்.

அன்புடன்,
அம்மு யோகா.

வாழ்க வளமுடன்.

படுக்கையில் அமர்ந்தபடி பலவிதமாய் யோசித்தாலும் அர்ச்சனாவுக்கு கணவனிடம் தனது நம்பிக்கையை நிரூபிப்பதற்கான வழி தான் தெரியவில்லை.

சென்னைக்கு தனியாளாய் வந்த அன்னலெட்சுமியை கண்ட முத்துராமன்,

“என்ன நீ மட்டும் வந்திருக்க? அர்ச்சனாவும், அகிலனும் எங்க?” என கேள்வி எழுப்ப…

https://drive.google.com/file/d/1cZoM-OSzwbFoFvKHnJIrz_nsWoh-P6IO/view?usp=sharing

6 Comments

 1. Karthiga says:

  Enna ammu ma adhukulla mudichitenga seekiram vera story potrunga and anbu aachu really miss u

  Liked by 1 person

  1. ammuyoga says:

   ha ha ha… thanks pa. holidays ku india poren pa december lastla than varuven vanthathum arambichudalam.

   Like

 2. Anonymous says:

  👍👍❤️

  Liked by 1 person

 3. Poorni says:

  As usual arumaiya irundhuchu

  Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s