மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #17

“மாம்ஸ்! இத்தனை நாளா உன் நினைவடுக்கில் மறைந்திருந்த இந்த ஒற்றை வார்த்தை இப்போ மட்டும் எப்படி வெளிய வருது? நான் உன்னை தப்பா நினைச்சுடக் கூடாதுன்னு காதல் நாடகம் போடுறியா அர்ச்சனா?” என்றதும் தன் கணவனா இப்படி பேசுவது என்று திகைத்துப் போய் நிற்க,

“நீ என்னோட வாழ வந்திருக்கங்கிற நம்பிக்கையில தான் என் அப்பத்தா நிம்மதியா போய் சேர்ந்துடுச்சு. காரியம் முடியுற வரைக்கும் இங்கயே இரு. உன்னை கும்பிட்டு கேட்டுக்கிறேன்.

அதுக்கு முன்னாடி கிளம்பி அப்பத்தாவோட நம்பிக்கையை கெடுத்து அவங்க ஆத்மாவை சாந்தி அடையவிடாம செஞ்சுடாதே…”

“மாம்ஸ் ப்ளீஸ்… வார்த்தைகளால என்னை வதைக்காதீங்க. நான் அவ்வளவுக்கெல்லாம் மோசமானவ இல்ல… நான் இங்க இருந்து உடனே கிளம்பனும்னு நினைச்சது நிஜம் தான். அதுக்காக பாட்டி சீக்கிரம் சாகனும்னு சத்தியமா நினைக்கலை.

https://drive.google.com/file/d/1HOBjjIWzwUuxJxyxu2fANc9lUwojLG6q/view?usp=sharing

6 Comments

 1. Rajalakshmi N R says:

  Super epusode. Endha kelviya annaikey kettu tholichu erukalame

  Liked by 1 person

  1. ammuyoga says:

   ha ha ha… appuram nanga eppadi ma kathaiyai nagarthurathu?

   Liked by 1 person

 2. Sangeetha Vasan says:

  Super.anpu mela love vandhudum pola.ellorukum eppati oru husband kedacha life heaven.

  Liked by 1 person

  1. ammuyoga says:

   thanks pa. anbu mela love vanthathala thane ivalavu pirachanium…

   Like

 3. mindumathi says:

  Nice epi

  Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s