மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #15

“நான் எங்கேயும் வரலை. இப்போ நான் இங்க வந்திருக்கிறது குலதெய்வத்தை கும்பிடத் தானே தவிர உங்க கூட குடும்பம் நடத்த இல்லை.

நாளைக்கு இங்கிருந்தே கோவிலுக்கு வந்துட்டு சாயங்காலம் சென்னைக்கு கிளம்பிடுவோம். நீங்க போகலாம்.” அவனது விழிகளை நேருக்கு நேர் பார்க்க முடியாமல் எங்கேயோ வெறித்தபடி சொன்னாள்.

“அப்போ நீ என் கூட வரப் போறதில்லை…?” என்றவனிடம் லேசாய் கோபம் எட்டிப் பார்த்தது.

“இல்லை…!” ஒற்றையாய் வந்து விழுந்தது வார்த்தை.

“சரி, நீ இங்க சீராடு. நான் என் பையனை நம்ம வீட்டுக்கு தூக்கிட்டு போறேன்…” என தோள்களை குலுக்க,

“ஸ்மார்ட்ன்னு நினைப்பா? பிள்ளையை தூக்கிட்டு போயிட்டா இவ பின்னாடியே வருவாங்கிற எண்ணம் தானே?”

“அப்படியெல்லாம் இல்லை…”

“பின்ன, குழந்தை பசிச்சு அழுதா நான் இல்லாம என்ன பண்ணுவீங்களாம்?”

https://drive.google.com/file/d/1XO8of93_vxU6Yl6FPZ94OERthr82IqMr/view?usp=sharing

8 Comments

  1. mindumathi says:

    Superb

    Liked by 1 person

    1. Sangeetha Vasan says:

      I am egar for next ud mam.nice this.❤️

      Liked by 1 person

      1. ammuyoga says:

        thanks pa. ud potachu.

        Like

    2. Anonymous says:

      I am egar for next ud mam.nice this.❤️

      Liked by 1 person

    3. S karthiga says:

      I love ammamma u so sweet ammu sissy

      Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s