மனமெல்லாம் மனையாளே… அத்தியாயம் #11

முதலிரவு முடிந்து, விடிந்து வெகு நேரமாகியும் மனையாளை எழுப்பாமல் தன் மீது சுமந்தபடி அகமும், முகமும் மலர ஆனந்த சயனத்தில் அன்பரசன் இருக்க… மெல்ல கண் விழித்த அர்ச்சனா,

‘இரவிலிருந்து இப்படியேவா படுத்திருக்கிறேன்?!’ எனும் கேள்வியுடன் வேகமாய் விலகி எழுந்து,

“ஏன் மாம்ஸ், நைட்டெல்லாம் இப்படியேவா படுத்திருந்தீங்க? நான் தூங்கினதும் கீழே படுக்க வச்சிருக்க வேண்டியது தானே? என் மொத்த வெயிட்டையும் தாங்கிட்டு இருந்திருக்கீங்க… உடம்பு வலிக்கலையா?” வேதனையுடன் கேட்க,

“இல்லடாம்மா…உன்னை சுமக்கிறது சுகமா தான் இருந்துச்சு” என சிரிக்க,

“சோ ஸ்வீட்… ஐ லவ் யு!” என்றவள் கணவனின் மோவாய் பள்ளத்தில் முத்தமிட்டு குளியலறை நோக்கி ஓடியே போனாள்.

அன்பரசன் தனது காலைக் கடன்களை முடித்துக் கொண்டு முற்றத்தில் அமர்ந்து விட்டத்தை பார்த்துக் கொண்டிருக்கும் அப்பத்தாவிடம் வந்து,

“காபி குடிச்சுட்டியா அப்பத்தா இல்ல செல்விகிட்ட சொல்லி நம்ம ரெண்டு பேருக்கும் எடுத்துக்கிட்டு வரச் சொல்லவா?” என்றபடி அவரருகே அமர,

https://drive.google.com/file/d/163kts0gIBGxUvVSctST2ax5aWbiFk4rD/view?usp=sharing

2 Comments

  1. mindumathi says:

    Very nice

    Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s