மனமெல்லாம் மனையாளே…!!! அத்தியாயம் #10

தோழிகளை காரில் ஏற்றி அனுப்பியவள் தன் கையில் இருந்த பையில் இருந்து ஒரு கருப்பட்டியை எடுத்து அவன் தலைக்கு குறி வைத்து எறிய,

“ஆத்தாடி, கருப்பட்டியை கொண்டு என் கபாலத்தை பிளக்குற அளவுக்கு என்ன கோபம்…?” பதறினாலும் அதை லாவகமா பிடித்து தப்பித்தான்.

“பேசாதீங்க! உங்க மேல கொலை காண்டில் இருக்கேன். அவளுகளும் நானும் ஒன்னா? எங்கிட்ட பேசுற மாதிரி என்னடாம்மா, நொன்னடாம்மான்னு கொஞ்சுறீங்க?! இன்னொரு தரம் சொல்லிப் பாருங்க, அப்புறம் இருக்கு உங்களுக்கு…” புஸ் புஸ்ஸென கோபத்தில் வேக மூச்சுகளை விட்டபடி உக்கிர காளியாய் முறைக்க,

“வேண்டாண்டாம்மா… இவ்வளவு பொஸஸிவா இருக்காத, நல்லதில்லை” என உணர்ச்சிகள் துடைத்த முகத்துடன் சொல்ல, “ஏன் இருக்கக் கூடாது? நீங்க எனக்கு மட்டும் தான்! நான் அப்படி தான் பொஸசிவா இருப்பேன்!

https://drive.google.com/file/d/1F_rCZDJQhrF0EjDHrLZOirFXLLwewAiy/view?usp=sharing

6 Comments

  1. mindumathi says:

    Very nice

    Liked by 1 person

  2. Anonymous says:

    Avazhaga ullathu👌

    Liked by 1 person

  3. Sangeetha Vasan says:

    Avazhaga ullathu👌

    Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s