மனமெல்லாம் மனையாளே…!!! அத்தியாயம் #9

காலை வணக்கம் தோழமைகளே…

தீபாவளி சிறப்புப் பரிசாக இந்த வாரம் முழுவதும் (திங்கள் முதல் வெள்ளி வரை) தினமும் மனமெல்லாம் மனையாளே…!!! கதைக்கான பதிவுகள் வரும். படித்து மகிழ வாருங்கள்.

அன்றைய இரவிற்கு பிறகு பகல் பொழுதுகளில் மட்டும் தோட்டத்து வீட்டில் இருந்துவிட்டு இரவு படுப்பதற்கு பெரிய வீட்டிற்கே சென்றுவிடுவாள் அர்ச்சனா.

தர்மராஜ் நம்பகமான குத்தகைக்காரர்களை பிடித்து தனது நிலபுலன்களை பராமரிக்கும்படி கேட்டுக்கொண்டார். மகனையும் கல்லூரியில் சேர்த்துவிட்டார். தான் செய்யும் தொழிலுக்கு கணக்கு வழக்குகள் பார்ப்பதற்கு உதவியாக இருக்கும் எனும் எண்ணத்தில் பி.காம் சேர்ந்தான் அன்பரசன்.

தனத்தின் மகள் மலரையும் பி.எட்டில் சேர்த்துவிட்ட தர்மராஜ் கல்லூரி பாடத்தோடு சேர்த்து மகனுக்கு வாழ்வியல் ஆதாரமான விவசாய பாடத்தையும் சிறுகச் சிறுக கற்றுக் கொடுத்தார்.

https://drive.google.com/file/d/1LG9VSPyf9ZpXgdA3LjHL-xWfK8dpNgLo/view?usp=sharing

2 Comments

  1. mindumathi says:

    Superb

    Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s