மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் # 6

மாந்தளிர் வண்ணப் பட்டுத்தி, தலையில் சரம்சரமாய் மல்லிகை சூடி, தாலி கட்டிய கையோடு மாமன் வாங்கிக் கொடுத்த புத்தம் புது நகைகள் மேனியெங்கும் மினுக்க தேவலோக மங்கை போல் அறைக்குள் வந்தவளின் கால்கள் வேகமெடுக்க,

“மாம்ஸ்…” குதூகலமாய் கூக்குரலிட்டபடி ஓடிச் சென்று தன்னவனை பின்னிருந்து அணைக்க, சட்டையை கழட்டியும் கழட்டாமலும் அரைகுறையாய் நின்றவன் பல்லியை போல் முதுகோடு ஒட்டிக் கொண்டிருப்பவளை முன்னே இழுத்து நிறுத்தி,

“உன்னை மாதிரி எந்த பொண்ணும் இவ்வளவு ஆரவாரமா முதலிரவு அறைக்கு வந்திருக்கமாட்டா…” மூக்கோடு மூக்கை உரசி,

“ரொம்ப சந்தோஷமா இருக்க போல…?” கேலியாக பார்க்க,

“இருக்காதா பின்ன…? ஒன்றில்லை ரெண்டில்லை எட்டு வருஷமா கண்ட கனவு இப்போ தான் நிறைவேறியிருக்கு. ஒன்பதாவது படிக்கும் போது உங்களை விரும்ப ஆரம்பிச்சேன். அப்போதிலிருந்து இப்படி உரிமையா எப்ப இந்த வீட்டுக்கு வருவோம்ங்கிற ஏக்கமும், ஆசையும் முடிவுக்கு வந்த சந்தோசம் தான் மாம்ஸ்! உங்களுக்கும் சந்தோசம் தானே?”

https://drive.google.com/file/d/1-6QZiQRfUQTmDUhuNB7RBhxo6hDVrKcm/view?usp=sharing

6 Comments

  1. mindumathi says:

    Very nice

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      thanks pa.

      Like

  2. Anonymous says:

    Nice

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      thanks pa.

      Like

  3. Anonymous says:

    கதை செம்ம சூப்பர் ஆஹ் போகுது மாம்.

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      thanks pa.

      Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s