உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #49

கதையின் இறுதி அத்தியாயத்திற்கு வந்துவிட்டோம் தோழமைகளே… இதுவரை இக்கதையோடு பயணித்த அனைவருக்கும் நன்றிகள் பல.

அந்தி சாயும் நேரம். MM இண்டஸ்ட்ரிசின் ஊழியர்கள் எல்லோரும் பணி முடிந்து வீட்டுக்குக் கிளம்பிக் கொண்டிருக்க, அதன் MD ஆதித்யன் கணினியில் மும்முரமாய் கணக்கு வழக்குகளை ஆராய்ந்து கொண்டிருந்தான். பெற்றோரின் முதல் எழுத்துக்களையே நிறுவனத்தின் பெயராக வைத்திருந்தான்.

கனரக இயந்திரங்கள் முதல் சிறு சிறு இயந்திரங்களுக்கான மோட்டார்கள் தயாரிக்கும் தொழில் இவனுடையது. ஆரம்பித்த 5 வருடங்களில் நல்ல நிலைக்கு வந்திருந்தது. ஊரின் மைய பகுதியில் பெரிதாக வீடும், தோட்டமும், டொயோட்டா காருமாய் சிறப்பாகவே வாழ்ந்து கொண்டிருக்கிறான் ஆதித்யன்.   

இதழோர சிரிப்புடன் பார்வையால் அவனை விழுங்கியபடி காபி மேக்கரில் கலந்த காபியுடன் அவனருகே வந்தவள்,

“ஆதி அத்தான்!’ மெல்லிய அழைப்புடன் காபி கோப்பையை அவனிடம் நீட்ட,

“தேங்க்ஸ் டா தங்கம்!” கழுத்தை இட, வலமாக திருப்பி தோள்களை அழுத்திவிட்டபடி அவளிடம் இருந்து வாங்கிக் கொள்ள, அவனது தோள்களை இதமாக பிடித்துவிட்டவள், “வீட்டுக்கு கிளம்ப வேண்டாமா?”

https://drive.google.com/file/d/1Qr0NBoCipvyWyWYYGzJxOSa5up8eL_Nb/view?usp=sharing

4 Comments

  1. Anonymous says:

    Nice story pa…

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      thanks pa.

      Like

  2. mindumathi says:

    Very nice story 👌 👌 👌 👌

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      thanks pa.

      Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s