உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் # 47

“தங்கம்…” மெல்லிய முனகலுடன் கழுத்து வளைவில் முகம் புதைத்தவன்… தோள்களிலும் அதைத் தாண்டியும் முகம் உரசி நீர் திவலைகளை துடைத்துக் கொண்டிருக்க, தன் பெண்மையை உணரத் தொடங்கியவள்,

“ஆதி அத்தான்… ஐ… லவ்… யூ” உணர்ச்சிகளின் பிடிக்குள் சிக்கி இருந்தவள் மெல்ல மெல்ல தன் இதயம் திறந்துவிட்டாள். அடுத்த கணம் அந்த இதழ்கள் அவன் வசமாக்கிப் போயின…

தன் காதல் தேவதை தயக்கமின்றி மனம் திறந்த அந்த நொடி சிறகில்லாமல் பறப்பது போல் உணர்ந்தவன் தன்னிலை மறந்தான். விழி மூடி இதழோடு இதழ் பதித்து ஓர் இன்ப யுத்தம் நடத்த… அரிச்சுவடியின் அடுத்த நிலை எந்த அறிமுகமும் இன்றி அழகாக கற்றுக் கொடுக்கப்பட்டது.

இதில் மென்மை இல்லை… ஆயினும் சுகம் தான். அன்று போல் இன்று தயக்கமோ, பயமோ இன்றி கற்றுக்கொண்டவள், அதை உணர்த்தும் பொருட்டு தன் கரங்களை விடுவிக்க முயல… மெல்ல சுயம் திரும்பியவன் விலகி அவள் முகம் பார்க்க,

“கைய விடுங்க ஆதி அத்தான்…” சிவந்த அதரங்களின் மெல்லிய அசைவு கூட வெறியேற்றுமா? மிரண்டு போனான் ஆதி.

‘இவ்வளவு நேரமா பிடித்திருந்தோம்?’ பட்டென விட்டுவிட்டான். அழுத்தமான பிடியில் கரங்கள் கன்றிப்போயின.

“சாரி தங்கம்… வலிக்குதா?” குறுஞ்சிரிப்புடன் மறுப்பாக தலையசைத்தவள்,

“உங்கள கட்டிக்கனும் போல இருந்துச்சு… அதான் விடச் சொன்னேன்.” கண் சிமிட்டி சிரிக்க, “தங்கம்… ஐ லவ் யூ டா!” இத்தனை நாளும் செயல்களின் மூலம் வெளிப்படுத்தியவன் இன்று வாய் திறந்து சொல்லியேவிட்டான். திகைப்பும், விழிப்புமாய் அவனை தழுவிக் கொள்ள…

https://drive.google.com/file/d/1FMl5mphrQG-9JNGACbg68rhrkicmYV27/view?usp=sharing

6 Comments

 1. Anonymous says:

  குழந்தை…

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   yes

   Like

 2. jeya lakshmi says:

  Second baby

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   correct pa

   Like

 3. Padma says:

  Second baby

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   sari than pa.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s