மனமெல்லாம் மனையாளே…!!!அத்தியாயம் #3

“பிள்ளையாரப்பா! மாம்ஸ் எதோ பிளான் போடுறாங்க… அதான் பளிச்சுன்னு முடிவை சொல்லாம என் மனசை மாத்தவும் அவங்களை தயார் பண்ணிக்கவும் வேற எங்கையோ கூட்டிகிட்டு போறாங்க.

மாம்ஸ் மட்டும் என்னை கட்டமாட்டேன்னு சொல்லட்டும் அப்புறம் உன்னை திரும்பிக் கூட பார்க்க மாட்டேன் சொல்லிட்டேன்.” (உன் மாமா வேண்டாம்னு சொன்னா அவன் கிட்ட சண்டை போடு அது ஏன் சாமிகிட்ட சண்டை போடுற? மாமா மேல அவ்வளவு லவ்வு?!)

மாமனிடம் இருந்த கோபத்தில் கொஞ்சத்தை கடவுளிடமும் காட்டிவிட்டு பைக்கில் அவன் பின் அமர்ந்தவள் தோளில் கை வைக்க, வேகமாய் தட்டிவிட்டான்.

“இப்போ எதுக்கு தட்டிவிட்டீங்க?” கோபமாய் சீறினாள்.

https://drive.google.com/file/d/1W1F-xjCea9NBtxxX1aSMuy69mkYSDQkL/view?usp=sharing

6 Comments

  1. Suthaavee says:

    Lovely epi 😍😍and mind voice 😂😂😂 mudiyala

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      ha ha ha… thanks pa.

      Like

  2. mindumathi says:

    Nice epi

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      thanks pa.

      Like

  3. Sridevigiridharan says:

    பிள்ளையாருக்கு மட்டுமா படிக்கிற எனக்கும் கண்ண கட்டுது இவ்வளவு அலப்பறை கூட்டி தாலி கட்டிகிட்டவ யார் பேச்சை நம்பி விட்டுட்டு போனா 😠😠😠😠 பிள்ளை அங்கிள் னு கூப்பிடற மாதிரி வச்சிருக்கா இவள 😡😡😡😡😡

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      யார் பேச்சையும் நம்பலை. அவளோட தவறான புரிதல் தான் பா காரணம்.

      Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s