உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #46

காலையில் மகன் அறையில் இருந்தது மருமகள் வருவதைக் கண்ட மங்களத்திற்கு பெரும் மகிழ்வு.

“நிவிம்மா குளிச்சுட்டு கோவிலுக்கு போய்ட்டு வாங்க. ஆதியையும் எழுப்பு.”

“நான் கிளம்பிட்டு எழுப்பட்டுமா அத்தை?”

“சரி டா! அந்த லோட்டஸ் பிங்க் புடவையை கட்டிக்கோ.”

“ம்…” கொட்டியபடி சென்றுவிட்டாள். நிவேதா தயாராகி வர, பிரபா வந்திருந்தான். அவனை வரவேற்று அத்தானின் அறைக்கு சென்றவள்,

“ஆதி அத்தான்! எழுந்திரீங்க…” மென்மையாய் அவன் தோள் தொட்டு அசைக்க…

“கதவை சாத்திட்டு வந்து எழுப்பு!” முணுமுணுப்புடன் தலையணையை கட்டிக் கொண்டான் விழி திறக்காமல்.

“என்னது…?” புரியாமல் கேட்க,

“கதவை சாத்திட்டு வாடி கருவாச்சி, கேள்வியா கேட்பா…” சத்தமாகவே சொன்னாலும் எழவில்லை.

‘அதான் எழுந்துட்டானே, வரதுக்கென்ன? கதவை சத்திட்டு வேற முதல்ல இருந்து ஆரம்பிக்கணுமாக்கும்… ரொம்பத் தான் பண்றான்…’ உதட்டுச் சுழிப்போடு அவனருகே வந்தவள்,

“ஆதி…” ஆரம்பிக்கும் போதே அவன் அணைப்பில் இருந்தாள்.

https://drive.google.com/file/d/1a5HxA6_z3A27rS_SEUJHoO36jdxsM5i5/view?usp=sharing

2 Comments

  1. mindumathi says:

    Superb

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      thanks pa.

      Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s