மனமெல்லாம் மனையாளே…!!! அத்தியாயம் #1

சென்னை மாநகரத்தின் இளமாலை வெயில் முகத்தில் அடிக்க, “அர்ச்சனா இல்லம்” என்று தங்க நிற எழுத்துக்களால் மின்னிய பெயர் பலகையை வருடி,

“அர்ச்சனா!” ஆசையாய் சொல்லிப் பார்த்தான் அன்பரசன். 

அர்ச்சனா என்று சொல்லும் பொழுதெல்லாம் அன்பரசனின் நாவூறும்… மனம் மந்தகாசமாய் மலரும்! ஆறு வருடங்களுக்கு முன் ஆறா ரணத்தையும், பெரும் வேதனையையும் பரிசளித்துச் சென்றவள் என்றாலும் கண்கள் என்னவோ அவளது மதிமுகம் காண ஆளாய் பறக்க,

அவ்வீட்டின் பெரிய இரும்புக் கதவை திறந்து கொண்டு உள்ளே நுழைந்த அன்பரசன், பூம்பொழில் கிராமத்தை பூர்விகமாக கொண்டவன் என்றாலும் இன்று தன் உயிரை தேடி சென்னை பட்டினம் வந்திருக்கிறான். 

https://drive.google.com/file/d/1acpfkUZsEgNRpEbKj1D_pb2EsvyGTXWb/view?usp=sharing

8 Comments

 1. mindumathi says:

  Superb start

  Liked by 2 people

  1. akmlakshmi says:

   thanks pa.

   Like

 2. Thaji says:

  அழகான ஆரம்பம் 😀
  இவளுக்கு என்ன லூசா ???கட்டினவனின் தாலியை கழட்டி வீசிட்டு வந்திட்டாள்…ஏன் இந்த கொலை வெறி ????என்னதான் ஆச்சு இவளுக்கு ??
  அப்பா தான் மகளுக்கு வில்லனா???மாப்பிள்ளையை மதிக்க கூட இல்ல …..
  ஆனால்… விட்டு விடுவானா தனது மனைவி மகனை ……ஹா ……ஹா கையோட கூட்டிக்கிட்டு தான் தான் போவான் …இவனா மாமனாருக்கு பயப்படுபவன்…..😀சான்சேஇல்ல…..

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   உசுருக்கு உசுரா காதலிச்சு, கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணிக்கிட்டவ, காரணம் இல்லாமலா தாலியை கலட்டி வீசியிருப்பா…? அவ அப்பாவெல்லாம் வில்லத்தனம் பண்ணவேண்டியதில்லை. இவளே சொந்த செலவில சூனியம் வச்சுக்குவா பாருங்க. நன்றி பா.

   Like

 3. Anonymous says:

  ஆரம்பமே அசத்தலா இருக்கே. சூப்பர். 👍

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   நன்றி பா.

   Like

 4. Kavitha28 says:

  Very nice start..Archu n Anbus intro is sikkalo o o o nice Ammuyoga

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   Thanks pa.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s