உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #44

திருமணத்தின் முதல் நாள் பவானியும் பிரபாவும் வாங்கிக் கொடுத்த புடவையும், நகைகளும் உடுத்தி தங்க சிலையாய் தயாராகிவிட்டாள். இது தான் திருமணமா? படபடப்பு வந்து குடிகொண்டது.

அமைதியாய் மண்டபத்தின் மணப்பெண் அறையில் வேர்த்திருக்கும் உள்ளங்கையை உற்றுப்பார்த்துக் கொண்டிருந்தாள் நிவேதா. உள்ளங்கையில் ஆதி அத்தான் தெரிகிறான் போலும்.

“மச்சான், வீட்டுக்கு போய் பவானியை கூட்டிட்டு வந்துடறேன்.” நண்பனிடம் விடைபெற்று வீட்டிற்கு வர, அங்கே இன்று என்ன ஆனாலும் சரி தான் மாமனை முந்தானையில் இறுக முடிந்து இடுப்பில் சொருகிக் கொள்வது என்ற முடிவுடன் தயாராகிக் கொண்டிருந்தாள் பவானி.

“வனி ரெடியா? போகலாமா?” என்றபடி வந்தவன் அழகுச் சிலை உயிர்பெற்று உலவுவது கண்டு மூச்சு விட மறந்து போனான்.

https://drive.google.com/file/d/1Ed98IA9HfJry8NFuyUykhxtdaE4Jadmh/view?usp=sharing

6 Comments

 1. siva ranjini says:

  Interesting to read this novel dear

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   thanks pa.

   Like

 2. mindumathi says:

  Superb

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   thanks pa.

   Like

 3. Sivapriya says:

  Please next ud mam
  Sema story

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   tuesday varum pa.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s