உறவாய் உயிராய்…!!! அத்தியாயம்#22

உறவாய் உயிராய்…!!! கடைசி அத்தியாயம் பதிவேற்றம் செய்துவிட்டோம். கதையின் லிங்க் இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்கும். படிக்க விரும்புபவர்கள் படிக்கலாம்.

இதுவரை இக்கதையோடு பயணித்த அனைவருக்கும் அம்மு யோகாவின் சிறப்பான நன்றிகள்.

“மதும்மா… போதும் டா… கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுத்துட்டு உன் வீட்டுக்கு கிளம்ப தயாராகு.” என சொல்ல

“என்னது, என் வீட்டுக்கா?” அதிர்ச்சி அப்பட்டமாய் வழிய விழி விரிக்க

“ஷாக்கை குறை! இதுக்கு மேலையும் நீ இங்க இருந்தா அது நல்லா இருக்காது. உன் மாமனார், மாமியார், புருஷன் எல்லோரும் எத்தனை நாளைக்கு தான் பொறுமையா இருப்பாங்க?” என நியாயமான கேள்வியை எழுப்ப,   

“உங்க மாப்பிள்ளை தான் என்னை இங்க இருக்க சொன்னாங்க.” மனுபரதனின் மண்டையை உருட்டுவதென முடிவெடுத்தவளாய் பதில் கொடுக்க,

‘இதையே எத்தனை நாளைக்கு சொல்வ? மாப்பிள்ளை பாவம்… உன் மனசு நோகக் கூடாதுன்னு பார்த்துப் பார்த்து நடந்துக்கறார். நீயும் அவருக்காக பார்க்க வேண்டாமா? பொண்ணுங்க பிறந்தவீட்டுக்கு சீராட வர்றது தான் அதுக்காக இப்படி மாசக்கணக்கில் இருக்கிறது முறை இல்லை.

https://drive.google.com/file/d/1g6wClYeRdXe9vb5foyrDZYlYU1BEyAZu/view?usp=sharing

6 Comments

 1. Kavitha28 says:

  Wonderful story Ammuyoga
  Manu n Madhu are awesome pair n they r drawn with their beautiful characterization…
  Thoroughly enjoyed this story…

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   Thanks pa.

   Like

 2. aadhusundar says:

  Awesome story Ammuyoga💖💖

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   thanks pa.

   Like

 3. Thaji says:

  அழகான கதை 😍😍😍😍😍
  எப்போ பாத்தாலும் முகத்தில் காரத்தை வைத்து இருந்தா …..என்னவென்று மது நினப்பது…..
  இப்போ கூட அவளால இதை நம்ப முடியல …..😁
  இருவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்..சூப்பர் 😀
  மது என்னும் நதி காடு மலையெல்லாம் தாண்டி ஒருவழியா …மனு என்னும் கடலை வந்து சேர்ந்தாச்சு …..😀❤️

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   அதை சொல்லுங்க! தேங்க்ஸ் பா.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s