உறவாய் உயிராய்…!!! அத்தியாயம் #21

மனம் ஏனோ அவளையே சுற்றி வர, அவளது பொருட்கள் ஒவ்வொன்றிலும் அவளை தேடித் தேடி தன்னை தொலைத்தான். காதல் இல்லாவிட்டால் பசி, தாகம் மறந்து ஒரே இடத்தில் அமர்ந்து வெறிக்க, வெறிக்க அவளது வெகு சாதாரணமான விலை மலிவான பொருட்களை தன் மெத்தையில் வைத்து பார்த்துக் கொண்டிருப்பானா?

அவளென்னவோ அவன் மீதான காதலை கொல்ல வேண்டும் என்று சொல்லியிருக்க இவனோ குற்றுயிரும் குறை உயிருமாய் இருக்கும் அவளது காதலை உரம் போட்டு வளர்ப்பவனை போல் நடந்து கொண்டான்.

மனையாளின் ஊதா ரிப்பனை டை(tie) ஹோல்டரில் தனது விலையுயர்ந்த டைகளுக்கு நடுவே கட்டி வைத்திருந்தான். அவளது பத்து ரூபாய் பாசி மணி அவனது டேபிள் லேம்ப் கீழே இருக்கும் பல ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள புத்தரின் கழுத்தை அலங்கரித்தது.

https://drive.google.com/file/d/1AaD7AqPyHrWFJhTZwYh5fhXNt5vysuE1/view?usp=sharing

2 Comments

 1. Thaji says:

  அதானே கிளம்பு மது ….உனக்காக எவ்ளோ வருடம் காத்திருக்கிறான் மனு….
  இனிதான் மனுவின் மறுபக்கத்தை பாப்பாள்….அதாவது ரொமான்ஸ்ஸ சொன்னேனப்பா…..😁

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   ha ha ha… rightu

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s