உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #20

மறுநாள் வழக்கம் போல் தனது பூஜையை ஆரம்பித்த வேணிக்கு இன்றேனும் மகன் தன் ஏழுவயது மனுவாய் வருவானா என்னும் ஏக்கம் எழ,

அடி மீது அடி வைத்து
அழகான நடை வைத்து
விளையாட ஓடி வா முருகா
என்னோடு சேர வா முருகா
உன்னோடு சாய்ந்தாட உடலிங்கு தள்ளாட
உயிர் மெல்ல ஏங்குதே குமரா
உனைக் காணும் ஆசைதான் குறைவா?
கண்ணோடு ஒளியில்லை வழிகாட்ட வா வா
என்மூச்சும் எனதில்லை உனக்காக தேவா
விரைவாய் வருவாய் அழகா
விளையாட ஓடி வா முருகா…

என நெக்குருகி பாடியவரின் கண்களில் சிற்றருவி ஊற்றெடுத்தது. முருகனின் பெயர் சொல்லி தன் மகனை அல்லவா அழைத்தார்.

https://drive.google.com/file/d/1GMvc2EdOy3GF_ZyfXrQh9fLgGRg59geL/view?usp=sharing

4 Comments

  1. Suganguna says:

    Interesting

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      thanks pa.

      Like

  2. Thaji says:

    லூசு மது …அவன் சேர்ந்து இருப்போம் என்று சொன்னானே ….அதைவிட்டுபுட்டு வாக்கு ,தகுதி இல்ல என்று ……யோசனை பண்ணுறதை விடு…. அம்மா மகன் சேர்தாச்சு ….வேணிம்மா சூப்பர்

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      ha ha ha … athai sollunga. thanks pa.

      Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s