உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!!அத்தியாயம் #40

‘இவன் ஏன் இப்படி கூப்பிடறான்… பவானியாம் பவானி… அம்மா தான் கண்டிக்கணுமா? ஏன் இவன் செய்தால் என்ன? முன்னெல்லாம் செய்வானே? இப்போ ஏன் இப்படி விலகிப் போறான்?’ வெகு நேரம் வரை திகைத்து அமர்ந்திருந்தவளுக்கு அவனை பிடிக்கவேயில்லை.

தனது பழைய பிரபா வேண்டுமென மனம் ஏங்கியது. வெகுநேர யோசனைக்கு பின் அவனை மீட்கும் உபாயம் கிடைத்த மகிழ்வில் அங்கேயே தூங்கிப் போனாள். ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவளைமெல்ல தூக்கி கட்டிலில் கிடத்தியவன்,

“ஐ லவ் யூ லட்டு!” கொஞ்சியபடி இதழ் ஒற்ற, அவளது சிறு உதட்டுச்சுழிப்பு அவனை கொள்ளாமல் கொன்றது.

அன்று அர்ஜுன் பிரபாவை பார்க்க வந்தான்.

“என்ன ப்ரோ, ஏதாவது சிக்கலா? பொண்டாட்டி கூட சண்டையோ? முகமெல்லாம் களையிழந்து போய் இருக்கே… என்னை அடித்ததில் இருந்து இன்று வரைக்கும் நீயும் உன் ஆசை பொண்டாட்டியும் நிம்மதியா இல்லை தானே? திருப்பிக் கொடுத்தேனா?

நீ என்ன பெரிய கிருஷ்ண பரமாத்மாவா? இந்த கம்பெனியை காப்பாத்தி நிலைநிறுத்த துடிக்கிற…! உன்னால் எதுவும் பண்ண முடியாது. பாதுகாப்பில்லா வேலை சூழல்ன்னு காரணம் காட்டி சீல் வைக்க ஏற்பாடு பண்ணியிருக்கேன்.

https://drive.google.com/file/d/1XmmtgfZQtf7X7-LPTNQ0Dl7oYbEO4dot/view?usp=sharing

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s