உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் # 17

வேலையாட்கள் தன்னை தொந்தரவு செய்யாமல் இருக்க அங்கே மதுரா தனது வேலைகளையும் இழுத்துப் போட்டு செய்கிறாள் என்று தெரிந்த போதும் ஏனோ மதுராவிடம் மனுவுக்கு செல்லக் கோபம் தோன்றியதும் நிஜம்.

அந்த உரிமை உணர்வை ஆராயாது விட்டது தான் தவறாகிப் போனது. (எந்த உணர்வையும் அப்படியே ஏத்துக்கக் கூடாது… ஆராயனும்! அப்போ தான் சேதாரம் கம்மியா இருக்கும்)

அவள் கேட்ட பின் தான், தான் இன்னும் சாப்பிடவில்லை என்பதே நினைவில் எழ, அடுக்களையின் உள்ளே சென்றவனுக்கு ஆச்சரியம் காத்திருந்தது. அவனுக்கு பிடித்த சூப்பை பிளாஸ்கில் வைத்திருந்தவள், அதன் மேல், ‘சாப்பாட்டிற்கு 20 நிமிடங்கள் முன் என ஸ்டிக்கி நோட்டில் எழுதியிருந்தாள்.

ஹாட்பாக்சில் சாதம், ரசம், பருப்பு துவையல் எல்லாம் இருக்க அதன் மேலும் ஒரு ஸ்டிக்கி நோட், “பிடிக்காட்டியும் சாப்பிட தான் வேணும்” கூடவே கண்டிப்பான முகம் காட்டும் இமோஜி வேறு.

https://drive.google.com/file/d/1ekfN_sL_uGdwEnP3tiPQ7qPE0ujV9lZM/view?usp=sharing

2 Comments

 1. Thaji says:

  அவள் ஒரு உளறல் வாய் என்று சொன்னது சரி தான் 😀
  ஆனாலும் நல்லது தான் என நினைக்கிறன் பெரியவர்கள் தலையிட்டாள் பிரச்சனை தீரும் தானே
  இருந்தாலும் இவன் யாருக்கும் ….அடங்க மாட்டானே ….என்ன செய்ய போறானோ…..
  மதுக்கும் ரொம்ப மனுவை புடிக்கும் தானே அதை ரசிச்சு மாமியாரிடம் அவன் பற்றி கூறூவாள இருக்கும் 😀

  #வேணிம்மா மனு அப்பாவை திருமணம் செய்யவில்லை என்று தான் இவனுக்கு கோவமா
  இதைத்தான் இவன் தெரிந்து கொண்டானா????
  எனக்கு சும்மா தோணுச்சு ….சரியா தவறா தெரியல தோணினத எழுதிபுட்டன்😁

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   appadiyaa solringa ? parkalam.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s