உன்மத்தம் உன்மேலாகிறேன்…!!! அத்தியாயம் #39

இன்று இவளில்லாமல் முடியாது என்பதை உணர்ந்தவன், வரும் வழி நெடுகிலும் பார்வையால் வருடியபடியே வர, மகளும் மருமகனும் இணைந்து வருவதை கண்டவரின் மனம் நிறைந்து போனது.

“பேபிம்மா, கல்யாணம் நல்லபடியா முடிஞ்சிருச்சா? சாப்பிட்டீங்களா மாப்பிள்ளை?” என இருவரையும் விசாரிக்க,

“சாப்பிட்டாச்சு மாமா. நீங்க சாப்பிட்டீங்க தானே? நான் ஆபிஸ் கிளம்பறேன். நீங்க ரெண்டு பேரும் ரெஸ்ட் எடுங்க. சாயங்காலம் பார்க்கலாம் மாமா”

“நீங்களும் கொஞ்ச நேரம் படுக்கலாமே மாப்பிள்ளை. மணி இப்பவே மூணாச்சு. ஒருவழியா நாளைக்கே போகலாமே…”

“இல்ல மாமா புரொடக்ஷன் எப்படி போயிட்டு இருக்குன்னு பார்த்துட்டு வந்துடுறேன்… நீங்க படுங்க. உடை மாற்ற மேலே சென்றுவிட்டான்.

“பொறுப்பான மனுஷன்டா! சுஜாவை ஒரு நாள் விருந்துக்கு வரச் சொல்லுடா… எப்போ அமெரிக்கா போறா…?”

https://drive.google.com/file/d/1EBeYTwN2nds2D8CypjFL-UT9MAfn_lOU/view?usp=sharing

3 Comments

 1. Anonymous says:

  Not able to access the document

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   check panren pa.

   Like

 2. Anonymous says:

  Still not opening pa

  Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s