உறவாய் உயிராய்…!!! அத்தியாயம்#16

“புதிதாய் திருமணமானவர்கள் தேனிலவுக்கு எங்கேனும் சென்று வாருங்கள்” என மனுவின் தந்தை சங்கரன் சொல்ல,

“இப்போ அதுக்கெல்லாம் நேரமில்லை. வேலை பளு ரொம்ப அதிகமாயிருக்கு. நேரம் கிடைக்கும் போது போகிறோம்.” என முடித்துக் கொண்டான்.

மகனுக்கும் மருமகளுக்கும் தனிமை கொடுக்க விரும்பிய வேணியும், சங்கரனும் திருக்கோவில் சுற்றுலாவிற்கு கிளம்பிவிட்டனர். அதன் பிறகு வீட்டை நிர்வகிக்கும் கூடுதல் பொறுப்பும் மதுவிடம் வந்து சேர்ந்தது.

https://drive.google.com/file/d/19ei_N9auxqnQi3UPZzJU6xeqru5idy7N/view?usp=sharing

2 Comments

  1. Thaji says:

    அவள் மேல நிறைய பாசம் இருக்கு ….அதை மறைக்க தான் கோவம் எனும் முகமூடி போட்டுள்ளான்

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      athe athe! aanaa nama sonna othukamatan.

      Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s