உறவாய் உயிராய்…!!! அத்தியாயம் #15

“நீ எடுத்து வச்சுவிடும்மா குழந்தை…” வாஞ்சை வழிய சொல்ல, தீபத்தை தொட்டு தன் கரம் உயர்த்தி அவன் கண்களுக்கருகே கொண்டு செல்ல, அவன் பின்னோக்கி சாய,

“இதென்ன சின்னப்பிள்ளை மாதிரி அடம்?” அன்னை போல் கண்களில் கண்டிப்புக்காட்டி மிரட்டியவள் அவன் கரத்தை அழுந்த பற்றி முன்னோக்கி இழுத்து விபூதியை கீற்றாய் வைத்துவிட்டு அதன் துகள்கள் கண்களுக்குள் விழுந்துவிடக் கூடாதென திருநீருக்கு கீழே நெற்றியில் கரம் பதித்து விழிகளுக்கு தடுப்பை உருவாக்கி உதடு குவித்து ஊதினாள்.

பெற்றவளின் நினைவில் அவனும் கண்டிப்புக்கு அடங்கிய குழந்தையாய் மதிமயங்கி நின்றான். ஆள் நடமாட்டம் அதிகமில்லாத நேரம் என்பதால் இந்த நாடகத்தை பார்க்க அர்ச்சகரையும் அம்மனையும் தவிர அங்கு வேறு யாரும் இல்லை.

“போகலாமா?” என்றவனுக்கு,

https://drive.google.com/file/d/1AJZ66R25U8JgiFy1kk7EquoCoc53SOWR/view?usp=sharing

2 Comments

  1. Thaji says:

    வேணிம்மா மனுஅப்பாவ திருமணம் செய்து கொள்ள வில்லை போலவே ???

    Liked by 1 person

    1. akmlakshmi says:

      s pa.

      Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s