
காதல் கொண்ட மனமாயிற்றே, மனையாளுக்காக வருந்தியது. ஆனாலும் மன்னிக்க மறுத்தது. வெகு நேரத்திற்குப் பிறகும் தூங்க முடியாமல்,
“அம்மா!” என அழைத்தபடி தன் அறையில் இருந்து ஹாலுக்கு வந்தான். அவர்கள் வீட்டில் எப்போதுமே அது தான் வழக்கம். அந்த ஒற்றை அறை அவனுடையது. படிப்பு, படுக்கை அனைத்தும் அங்கு தான்! பெற்றோர் ஹாலில் தான் படுப்பார்கள். மகனது குரலைக் கேட்டு எழுந்தமர்ந்தவர்,
“என்னப்பா? ஏதாவது வேணுமா?” என்றார் பாசத்துடன். மெல்ல அவரருகே வந்தவன், அன்னைக்கும், தந்தைக்கும் நடுவில் படுக்க,
https://drive.google.com/file/d/1g8M4knxCuqIPcAwqb1RCaswdzX6GqGPG/view?usp=sharing