உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் # 10

கோமதி எல்லோரையும் சாப்பிட அழைக்க பிள்ளைகளை அமர வைத்து பெரியவர்களுடன் சேர்ந்து மனுபரதனும் பரிமாறுவதை கண்டவளுக்கு மாபெரும் வியப்பே.

‘எப்போதிருந்து இந்த மாற்றம்? இதனால் தான் இங்கிருப்போர் இவனை தலையில் தூக்கி வைத்து ஆடுகிறார்களா?’ என குழம்பிக் கொண்டிருக்க, சாப்பாட்டு கூடத்தில்,  

“மாமா, இவள் என்னோடதை எடுக்கிறா…”

“மாமா… இவனை பாருங்க, சாப்பிட மாட்டேங்கிறான்… இவனை நாம விளையாட்டுக்கு சேர்த்துக்க கூடாது, சொல்லிட்டேன்” என்று தனியே ஒரு பஞ்சாயத்து போய்க் கொண்டிருந்தது. அடுத்ததாக பெரியவர்கள் சாப்பிட அமர மதுராவும் அழைக்கப்பட்டாள். இப்பொழுது சாப்பிட போனால் நிச்சயம் மனு அருகில் அமர வேண்டியிருக்கும்.

https://drive.google.com/file/d/1ONbiG_0aJoyHvDD4KGNFOoavtv51JR73/view?usp=sharing

4 Comments

 1. Bamini Kani says:

  என்னது….நல்லவனா….? அது எப்ப? நாங்க அப்படி சொல்லவே இல்லையே…..
  அதுவும் உங்க தயாரிப்பு, அப்படி இருக்க வாய்ப்பில்லை ராஜா…. வாய்ப்பேயில்லை.😁😁😁😁

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   ஹா ஹா ஹா… நாங்களும் சொல்லலியே சும்மா ஃபிலிம் தான் காட்டிட்டு இருக்கோம்.

   Liked by 1 person

 2. Thaji says:

  மதுக்கு என்னாச்சு ஏன் இப்படி இருக்கிறாள்???? மனு எப்போ நல்லவனா ….மாறினான் ..😜…??
  பயபுள்ள ரொம்ப தான் உருகிறான் ….😜
  அழகான பதிவு 😍👍

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   நன்றி பா. எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா சுவாரஸ்யம் இருக்காதே…

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s