
மாமா, அத்தையுடன் நிவி ஆதி வாங்கிக் கொடுக்கச் சொன்ன ஆடையை அணிந்து கோவிலுக்குச் சென்றுவிட்டு வீடுவர, பக்கத்து வீட்டு வாண்டுகள், பலூன்கள், பெரிய கேக், இனிப்புகள், சாக்லேட், கூல்ட்ரிங்ஸ், தோரணங்கள் என வீடே பிறந்த நாள் கொண்டாட்டத்திற்குத் தயாராகியிருந்தது.
ஆதி இல்லாதது ஒன்று தான் குறையாகிப் போனது. நந்து களைப்பாக இருப்பதால் வரமுடியவில்லை என போனிலேயே வாழ்த்துக் கூறினாள்.அனைவரும் வாழ்த்துச் சொல்ல குதூகலமாக கேக்கை வெட்டி அனைவருக்கும் கொடுத்தாள் நிவி. பிரபாவின் பெற்றோர், நந்துவின் பெற்றோர் அனைவரும் பரிசுகள் கொடுக்க ஆதி அழைத்துவிட்டான்.
“என்ன மச்சான், கேக் வெட்டியாச்சா?”
“இப்போ தான் வெட்டி சாப்பிட்டுக்கிட்டு இருக்கோம். இரு, நிவிகிட்ட கொடுக்கறேன்.”
“ஆதி அத்தான் எப்படி இருக்கீங்க?” (ரெண்டு நாளைக்கு ஒரு தடவை பேசினாலும் இவ இப்படி தான் பேச ஆரம்பிப்பா…)
“என்னடி பர்த்டே பேபி… என்ன பண்ற?”
https://drive.google.com/file/d/1agBswnfTKUKNyFAY6x045u1CagbdIoDT/view?usp=sharing
பாவம் டா அந்த புள்ள…. அதபோய் அடிச்சிட்டியே…..
ஆதி…. come back to home soon….என்று எதிர்பார்க்கப்படுகிறது….
பிள்ளதாச்சி புள்ள அம்மாவ தேடுது…. அம்மா அரண்மனை வந்து பார்த்து கொண்டு இருந்தால் போதுமே…நந்து happy மச்சி…
LikeLiked by 1 person
பொறுமையின் சிகரத்தையே சோதிச்சு பார்க்கிறாளே என்ன செய்றது? நந்துவை சந்தோஷமா பார்த்துக்க இத்தனை பேர் இருக்கும் போது ஹாப்பியோ ஹாப்பி தான்! ஆதி வரனும் அப்போ தானே நிவி போடப்போற குண்டை கரெக்டா கேச் பண்ண முடியும்.
LikeLiked by 2 people