உறவாய் உயிராய்…!!!அத்தியாயம் #9

“பயப்படாத… நான் வந்துகிட்டே இருக்கேன். தைரியமா இரு… உனக்கு ஒன்னும் ஆகாது. இருட்டை பயன்படுத்தி ரிசப்ஷன்ல இருக்க சோஃபாக்கு பின்னாடி பாதுகாப்பா இரு. ஒருவேளை உடைச்சுக்கிட்டு வந்தா கூட நேர உள்ள தான் தேடி போவானுங்க அந்த இடைவெளியில் நீ வெளிய ஓடி வந்துடலாம்.” என ஐடியா கொடுக்க அவளுக்கு இன்னும் பயம் அதிகமாகியது. ஆனாலும் அவன் சொன்னபடி பதுங்கிக் கொண்டாள்.

வெளியே இருந்த இருவரும் தங்களுக்குள் ஏதோ பேசியபடி கண்ணாடி கதவின் வழி செல்போன் டார்ச் உதவியுடன் இவள் எங்கிருக்கிறாள் என பார்த்துக் கொண்டிருக்க, இதயம் வெடித்துக் கொண்டு வெளிவந்துவிடுவது போல் எகிறி குதிக்க, நா வறண்டு போக, வியர்த்து வழிய மறைந்திருந்தவளுக்கு கண்களை இருட்டிக் கொண்டு வந்தது.  

https://drive.google.com/file/d/12ri27v-SUVH6P96JwYOZ6LyqzJTSdxF3/view?usp=sharing

8 Comments

 1. Bamini Kani says:

  முதலாலி இல்லை முதலாளி

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   நன்றி பா. அடுத்த முறை கூடுதல் கவனத்தோடு இருக்கிறேன்.

   Liked by 1 person

 2. Ammu Yoga says:

  என்னவோ பெரிதாக செய்திருக்கிறான் சூப்பர் சிஸ்❤️
  உஙகளால் முடிந்தால் 2,3பதிவுகள் தாங்கள்சிஸ்❤️

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   ஹா ஹா ஹா… நன்றி பா. மனு செய்றது இருக்கட்டும். நீங்க எங்களுக்கு எதுவும் பெருசா செஞ்சுடாதீங்க பா. நாங்க அவ்வளவுக்கெல்லாம் ஒர்த் இல்லை. எங்க பேர்லயே எங்களுக்கு கமெண்ட் கொடுத்திருக்கீங்களே இது நியாயமா? எங்க பேரையே புனை பெயரா வைக்கிற அளவுக்கு எங்க கதைகள் உங்களை கவர்ந்திருப்பதில் மகிழ்ச்சி. ஆனால் இதை பார்க்கும் மக்கள் குழம்பிடுவாங்க. நாங்களே எங்க கதைக்கு கமெண்ட் கொடுத்திருக்கிறதா நினைப்பாங்க. அதோட மற்ற தளங்களில் நீங்க உங்க கருத்துக்களை பகிர்ந்தாக் கூட அடுத்தவர்கள் அதுவும் எங்க கருத்துன்னு தான் நினைப்பாங்க. பொதுவா நாங்க மற்றவர்கள் விஷயத்தில் தலையிடுவதில்லை. அதனால் தான் குறிப்பிட்டு சொல்கிறோம். தயவு செய்து உங்க பழைய ஐடியை பயன்படுத்துங்க. எங்க தற்காப்புக்காக இது சம்பந்தமா வெகு நாகரிகமா முகநூலில் ஒரு அறிவிப்பு கொடுக்கப் போகிறோம். தவறா எடுத்துக்காதீங்க.

   Like

   1. Thaji says:

    மன்னிக்கவும் நான் கவனிக்கல 🙏உங்கள் பெயரை நான் வேறு எந்த தளத்திலும் பயன்படுத்தவில்லை 🙏 வயசாயிட்டு போல் கண்ணாடி போடணும் போல் ,திரும்பவும் மன்னிப்பு கேட்டுகிறேன் சகோதரி 🙏

    Liked by 1 person

   2. akmlakshmi says:

    புரிதலுக்கு நன்றி பா.

    Like

 3. Anonymous says:

  Inda page drive la ennaku open agalayae….

  Liked by 1 person

  1. akmlakshmi says:

   check panren pa.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s