
பிரபாவின் குடும்ப வழக்கப்படி மஞ்சள் கயிறில் தாலி கட்டுவது தான் பழக்கம். பெரிய இடமாயிற்றே வள்ளி மருமகளுக்கு ஐந்து பவுனில் தாலிக்கொடி வாங்கியிருந்தார்.
மங்களநாதம் ஒலிக்க பிரபா பவானியின் கழுத்தில் திருமாங்கல்யத்தை பூட்டினான். அதன் பின்பு தான் அவனால் இலகுவாக இருக்க முடிந்தது. அதுவரை எந்த நேரத்தில் வேண்டுமானாலும் பவானி திருமணத்தை நிறுத்த வாய்ப்பிருக்கிறது என்ற எண்ணம் ஓடிக் கொண்டிருந்தது.
சிரித்த முகமாகவே தன்னோடு இசைந்து நிற்பவளை கண்டவனுக்கு தன்னை அறைந்தவளா இவள்? என்னும் பெரும் சந்தேகம் வந்துவிட்டது.
அடுத்து என்னவென்று தெரிந்துகொள்ள கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்குங்கள் தோழமைகளே…
https://drive.google.com/file/d/1aRNVbENvB4YVxo4n8Oc74Fg4e284gtTs/view?usp=sharing