
‘நிச்சயம் இன்று கீழே விழுந்து அசிங்கப்படப் போகிறோம்’ என கண்மூடி பின்புறமாய் சரிய, அவளது இடையில் அவன் தன் கரம் பதித்து நேராய் தூக்கி நிறுத்த கடைசி க்ளிக்… ராபிட் ஃபயர் ரவுண்ட் அதோடு முடிவுக்கு வர,
” மது கண்ணை திற…” என கன்னம் தட்டி இயல்பிற்கு கொண்டு வர மரியா முயற்சிக்க,
“சாரிக்கா…” பரிதாபமாய் சொன்னாள்.
“என் மேல மோதிட்டு அவங்ககிட்டே என்ன சாரி? இப்படி தான் சின்னப்பிள்ளை மாதிரி இத்தனை பேர் முன்னால போட்டோ எடுப்பாங்களா?” என கடிந்துகொண்டாலும், அடுத்தவர் பார்வைக்கு மனுபரதன் ஏதோ காதலாய் காதோடு ரகசியம் பேசுவது போலவும் அதை கேட்டு மதுரா திடுக்கிட்டு வெட்கப்படுவது போலவும் தெரியும்.
அடுத்து என்னவாகியிருக்கும்? தெரிந்துகொள்ள கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்குங்கள் தோழமைகளே…
https://drive.google.com/file/d/1CKCwEHKEF8FGXRyqRDMUSng93H3WfF3x/view?usp=sharing
மதுவின் செயல்களை கவனிக்கிற ….அளவிற்கு பிடிக்குது மனுக்கு 😀😀
பயபுள்ள …..வசமாய் மதுகிட்ட சிக்கிட்டான்😀😀
அழகான பதிவு 😍❤️❤️❤️❤️
அப்புறம் …..மதுகிட்ட கெட்டவன் என்று பெயரெடுத்த ….ரொம்ப ….நல்லவன் மனு😀
LikeLiked by 1 person
ஹா ஹா ஹா… அதை சொல்லுங்க.
LikeLike