மனுபரதன்

கடல் சார்ந்த வாணிபத்தில் கொடிகட்டி பறப்பவன். இரண்டு கப்பல்களுக்கு சொந்தக்காரன். ஆனால் சொந்தங்களுக்கு சண்டைக்காரன்! பேராண்மை எனும் பெரும் ஆளுமை நிரம்பியவன். எதிரிக இல்லாதவன்!
அதெப்படி? கேட்கத் தோணுதா?
எதிரியாக உருவாக ஆரம்பிக்கும் பொழுதே அவர்களை அடித்து வீழ்த்திவிடுவான்! தனக்கு வேண்டியதை தானே அடைவதைக்காட்டிலும் எதிராளியையே தானாக வந்து கொடுக்க வைப்பான். அது தான் அவன் குணம்.
மனுவுக்கு எதிலும் ஜெயித்து தான் பழக்கம். அதனாலேயே அன்பென்றால் அவனுக்கு பயம். அன்பு மட்டுமே அவனை தோற்கச் செய்யும் ஆகச் சிறந்த ஆயுதம் என்பதால் அதில் இருந்து எப்பொழுதும் விலகியே இருப்பான். (ரைட்டு! எங்களுக்குன்னு எங்க இருந்துடா கிளம்பி வருவிங்க?)
மதுரா

பிறந்ததுமே அனாதையாகிப் போனவள். தான் வளர்ந்த அனாதை ஆசிரமத்தின் உரிமையாளர்களையே தனது பெற்றோர்களாகவும் தன்னோடு இருக்கும் பிள்ளைகளையே தனது குடும்பமாகவும் நினைத்து அன்பென்னும் மழையிலே ஆசிரமம் நனையவே வாழ்பவள்!
பெயருக்கு ஏற்றது போல் மதுரமானவள்! ஆனால் மனுவிடம் இதெல்லாம் அம்மஞ்சள்ளிக்கு பிரயோஜனப்படாது. நீ மதுரமா இரு, இல்ல சதுரமா இரு அதைப் பற்றி எனக்கென்ன? உன்னால் எனக்கென்ன ஆதாயம்? என்று தான் கேட்பான். ஏன்னா அவன் டிசைன் அப்படி!
ஆனாலும் இவங்க ரெண்டு பேரையும் கோர்த்துவிட்டு அம்மு யோகா ஆடுற ஆட்டம் இருக்கே, அது படிக்க படிக்கத்தான் தெரியும்.
இது நேரடி புத்தகமா வந்த கதை. எத்தனை பேர் படிச்சிருக்கீங்க? யார் யாருக்கெல்லாம் வேணும்? சொல்லிட்டுப் போங்க தோழமைகளே…
Plesase i want to read mammm☺️☺️☺️…. Kindly send mamm
LikeLiked by 1 person
ஆவலுடன் எதிர்பார்க்கிறேன் சகோ
LikeLiked by 1 person
thanks for ur support pa.
LikeLike
can pa.
LikeLike
அட எதிரிக்கள் இல்லாத ஹீரோ என்று நினைத்து முடிக்க வில்லை நான் 😀 உருவாக ஆரம்பிக்க முன்பாக அழித்து வடுவானாம் மனு😀டெரராய் இருபபனோ ஹீரோ …😀அன்பானவள் மதுரா அவளின் அன்பாலே மனுவை சுத்த வைப்பாளோ …பாப்பம்😀 நான் ரெடி படிக்க சிஸ்டேர்ஸ் 😀
LikeLiked by 1 person
ha ha ha… ava than suthapora parunga.
LikeLike
Yes, I want to read it mam
LikeLiked by 1 person
ok pa.
LikeLike
super.waiting
LikeLiked by 1 person
thanks pa
LikeLike