மாலை வணக்கம் தோழமைகளே…
“என்னருகே நீயிருந்தால்” கதை இன்றோடு நிறைவு பெறுகிறது. இதுவரை இக்கதையுடன் பயணித்த அனைவர்க்கும் அம்மு யோகாவின் நன்றிகள் பல. வரும் புதன் வரை மட்டுமே இதன் லிங்க் தலத்தில் இருக்கும். படிப்பவர்கள் படித்து மகிழலாம்.
அன்புடன்,
அம்மு யோகா.
வாழ்க வளமுடன்.

மிரண்டு நிற்கும் அண்ணனையும், அரண்டு நிற்கும் தன் மனைவியையும் பார்த்ததும் ஏதோ குழப்பம் நேர்ந்திருக்கிறது என்பதை கண்டுகொண்ட சக்தி,
“வெற்றி! வெளியே போ!” என்றபடி மனையாளை நெருங்க,
‘என்ன காரியம் செய்ய இருந்தோம்?’ எனும் பதட்டத்தில் அவளுக்கு கை கால்கள் எல்லாம் நடுங்கத் துவங்க அதை உணர்ந்தவன்,
‘ஏன் இந்த நடுக்கம்? என் கரம் பற்றி திடமாய் நில்!’ என்பது போல் தன்னவளை நோக்கி தன் கரம் நீட்ட, கணவன் தன்னை தவறாக நினைத்து விடுவானோ எனும் நினைவில் கண்களில் நீர் கோர்த்துக்கொள்ள, அவளது கரம் அவன் கரத்தை பற்றிக்கொள்ள மேலெழும்பவே இல்லை. கூடவே அவள் முகத்தில் பயமும், பதட்டமும் அப்பட்டமாய் தெரிய…
மேலும் படிக்க, கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்கவும்.
https://drive.google.com/file/d/1k_tebdPog5ATjIHyo5uMCBK9gBJZ5WXC/view?usp=sharing
Very nice story sis
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike
Woww.. Interesting . Nice ending. Suoerb story sis.
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike
Wowww semmma endinggg mammm.. Nice storyyy🥰🥰🥰🥰ammu mam
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike
Nice story
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike
அம்மு யோகா சூப்பர் 👌👌👌👌❤❤❤ வெற்றிய வில்லன் மாதிரி நினைச்சு இருந்தேன் சக்தி டாட்டூ செம சூப்பர் முடிவு ❤❤❤ அதுவும் அப்பத்தா சொல்ற பல்லு இருக்கிறவன் பகோடா சாப்பிடறான் 🤣🤣🤣🤣🤣🤣 வேற வேற லெவல் 🤣🤣🤣🤣
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike
Feel good story… 😍😍
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike