மாலை வணக்கம் தோழமைகளே…
இனிய செய்தி ஒன்றை உங்களுடன் பகிர விரும்புகிறோம். சுரேந்திரன், செல்லம்மா இருவரையும் மறந்திருக்கமாட்டீர்கள் என்று நம்புகிறோம். அவர்கள் இருவரும் புத்தக வடிவில் உங்கள் கரங்களில் தவழ இருக்கிறார்கள்.

ஆம்! எங்களுடைய “நினைவெல்லாம் நீயானாய்” கதை இப்பொழுது பிரியா நிலையத்தின் வாயிலாக புத்தகமாக வெளிவந்திருக்கிறது என்பதை மகிழ்வுடன் தெரிவிக்கிறோம்.
இதுவரை கொடுத்த அன்பையும், ஆதரவையும் தொடர்ந்து கொடுப்பீர்கள் என நம்புகிறோம். புத்தகம் வாங்க விரும்புபவர்கள் கீழே இருக்கும் எண்ணை தொடர்புகொள்ளளவும். நன்றிகள் பல.
பிரியா நிலையம்: +91 9444462284
அருமை.
வாழ்த்துகள்
LikeLiked by 1 person
நன்றி.
LikeLike
வாழ்த்துக்கள் பா….🎊🎊🎊🎊🎊🎉🎉🎉🎉🎉🎉
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike