மாலை வணக்கம் தோழமைகளே…
வார இறுதியாச்சே… நம்ம தோழமைகளை மகிழ்விப்போம்ன்னு நினைச்சு ஆப்ஷன் கொடுத்தா ஐந்து பேரை தவிர அவ்வளவு பேரும் சக்தியையும், சுமியையும் தேர்வு செய்திருக்கீங்க.
ஹீரோக்களோட படத்தை பார்த்துக் கூட சுதாரிக்காம “A” தான் வேணும்ன்னு கேட்டவங்க கதையை படிச்சிட்டு …….. ஆனா கம்பெனி பொறுப்பேற்காது மக்களே… அனுபவிங்க…!
என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #23 பதிவேற்றம் செய்துவிட்டோம். படித்துவிட்டு கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க காத்திருக்கோம். லைக் கொடுத்து உற்சாகப்படுத்துங்க. 100 லைக் வரணும். அப்போ தான் அடுத்த பதிவு திங்கள் அன்று வரும். நன்றிகள் பல.
அன்புடன்,
அம்மு யோகா.
வாழ்க வளமுடன்.
https://drive.google.com/file/d/1ms49oRaNOemOlUMHrgewY1hLCNI5Nal8/view?usp=sharing
🥰🥰🥰🥰👌🏻👌🏻👌🏻👌🏻mam
LikeLiked by 1 person
thanks pa.
LikeLike