மாலை வணக்கம் தோழமைகளே…
நமது தளத்தில் “கண்டேன் காதலை” கதை முடிந்துவிட்டதால் அடுத்த கதையை ஆரம்பிக்க முடிவு செய்திருக்கிறோம். கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்கினால் மூன்று கதைகளின் சுருக்கமும் அவற்றில் இருந்து சில துளிகளும் உங்களுக்காக காத்திருக்கும் படித்து பார்த்து உங்களுக்கு பிடித்த கதையின் பெயரை பகிருங்கள். அதிகமான அளவில் தேர்ந்தெடுக்கப் படும் கதை வெள்ளிக்கிழமை முதல் ஆரம்பமாகும்.
“என்னருகே நீயிருந்தால்” கதையில் பலரால் ராணாவை பொருத்திப் பார்க்க முடியாததால் மீண்டும் அருண் விஜய்யை வைத்தே தொடருவோம். இனி வரப்போகும் கதைக்கு ராணாவின் படத்தை உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.
https://drive.google.com/file/d/1VP4MER4c-TefOUD0D7oGjC_72dXHRUGR/view?usp=sharing
Mam varamai vanthaye kudunga mamm plssss……. 🥰🥰🥰🥰🥰
LikeLiked by 1 person
noted pa.
LikeLike
அவளும் நானும் கதை
LikeLiked by 1 person
noted pa.
LikeLike
mam,varamaai vandayae novel post pannunga
LikeLiked by 1 person
ongoing stories mudiyatum pa.
LikeLike