என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #14

மாலை வணக்கம் தோழமைகளே…

என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #14 பதிவேற்றம் செய்துவிட்டோம். படிக்க கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்குங்கள்.

அதிகப்படியான தோழமைகள் ராணாவோட படம் வேண்டுமென சொன்னதால் இந்த பதிவிற்கு அவனையே போடுகிறோம். கதையோடு அவனை ஒத்துப்பார்க்க முடிகிறதா என பாருங்கள்.

பொருந்திவந்தால் ஆளை மாற்றிவிடுவோம். ஏற்க முடியாவிட்டால் அருண் விஜய்யை வைத்தே தொடருவோம். கருத்தில் சொல்லுங்க தோழமைகளே… நன்றிகள் பல.

அன்புடன்,
அம்மு யோகா.

வாழ்க வளமுடன்.

https://drive.google.com/file/d/1t79NGPY63Rxjq3yTH-5Qg5-sVe8jfmTE/view?usp=sharing

8 Comments

 1. Sorna says:

  Nice episode mam….saritha pavam pa.. Next story start pannunga mam

  Liked by 1 person

  1. ammuyoga says:

   thanks pa. ok pa. inraiku sumi pavamnnu sollaporinga parunga.

   Like

 2. vidhushinii says:

  Interesting. Saritha konjam maturedaana ponnu madhiri irukka. But, indha vishayathula emotionala enna mudivu eduppanu therila. Arun pic is suited in this story.

  Liked by 1 person

  1. ammuyoga says:

   thanks pa. noted. Arun vache thodaralam.

   Like

 3. sridevigiridharan says:

  நல்லா சண்டை போடறாங்க 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣
  இந்த கதைக்கு ஆரம்பத்தில் இருந்து ராணா போட்டு இருந்தா வித்தியாசம் தெரிந்து இருக்காது அருண் விஜய் தான் நியாபகத்துக்கு வரான் பா
  சரிதா சண்டை போடற ரகம் மாதிரி தெரியல அப்படி இருந்தா சக்தி நிலை அதோ கதி தான் 🤣🤣🤣🤣🤣🤣🤣🤣💞
  சூப்பர் பா 👌👌👌
  ஆமா துண்டு எல்லாம் எடுத்து கொடுத்தோம் ல எவ்வளவு வேலை செஞ்சி இருக்கோம் 🤣🤣🤣🤣🤣🤣🤣💞
  பய புள்ள மேல விழுந்தும் இவ்வளவு ஸ்டெடி ஆ இருக்கே 🤔🤔🤔 🤣🤣🤣🤣

  Liked by 1 person

  1. ammuyoga says:

   ஹா ஹா ஹா… நன்றி பா. அருணை வச்சே தொடருவோம். இன்றைய பதிவை படிங்க அவன் லட்சணம் தெரிஞ்சுடும்.

   Like

 4. mindumathi says:

  அருமை

  Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s