என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #13

மாலை வணக்கம் தோழமைகளே…

என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #13 பதிவேற்றம் செய்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றிகள் பல.

அன்புடன்,
அம்மு யோகா.

வாழ்க வளமுடன்.

https://drive.google.com/file/d/1djkkDWTBKb2lAvDWnjikjnmFtNBWCdVb/view?usp=sharing

16 Comments

 1. vidhushinii says:

  Ivan veembukkune ipdi irukkaan. Oru tharkaaliga pirivu irundha, purijuppan.

  Liked by 1 person

  1. ammuyoga says:

   அப்படியா சொல்றிங்க? பிரிச்சுவிட்டுருவோமா?

   Like

 2. UGINA BEGUM says:

  superrrrrrrr
  yellorum oruuuu vali pannngapaaaaaaaaa avanai pawammmmmmm

  Liked by 1 person

  1. ammuyoga says:

   athai sollunga pavam than. thanks pa.

   Like

 3. anithagnanadhesigan says:

  Sumithraku than sakthi🙄

  Liked by 1 person

  1. ammuyoga says:

   rightu!ninga sonna sari than.

   Like

 4. Sorna says:

  Mam next new story eppo

  Liked by 1 person

  1. ammuyoga says:

   nanga kodukum introvai vachu story choose pannunga pa koduthudalaam.

   Like

   1. Sorna says:

    Sure mamm.. Waiting🥰🥰

    Liked by 1 person

 5. sridevigiridharan says:

  மங்கை நான் கேக்க நினைச்ச கேள்வியெல்லாம் கேட்டீங்க என்ன புள்ளைங்களை பெத்து வச்சிருக்கீங்க ஒருத்தன் பிராடு இன்னொருத்தன் இப்படி வீம்பு புடிச்சி அலையிறான் போறேன் சொல்றவன் கல்யாணம் வேணான்னு போக வேண்டியது தானே அம்மாக்காக பண்றேன் ஆட்டுக்குட்டிக்காக பண்றேன் ஓவரா தியாகம் பண்றமாதிரி கல்யாணம் பண்ணிட்டு இப்போ அவளா விலகி போகணுமாமா ரொம்ப தான் பண்றான் பாவம் சுமி தான் மட்டும் மலை முழுங்கி மகாதேவனாட்டம் சாப்பிட்டு ஒரு பொண்ணு நம்ம நம்பி வந்துருக்காளேன்னு அறிவில்ல இதிலி காதலை கழுத்த நெறிக்கிறானா எனக்கு இவன் கழுத்தை நெறிக்கனும்னு தோணுது சுமிக்காக பாக்கிறேன் வந்தும் என்ன ஆச்சின்னு கேக்கலை கத்துறான் மடையன் இவனுக்கு இன்னும் நிறைய இம்சை கொடுங்க அம்முமா என்னை பொறுத்தவரை காதல் இரண்டு பேர் மட்டுமே சம்பந்தப்பட்டது அதில் இணைப்பும் சரி பிரிவும் சரி அவங்களோட போயிடும் கல்யாணம் இரண்டு குடும்பம் சமூகம் சம்பந்தப்பட்டது குடும்பம் மட்டுமில்ல பின்னாடி இவனுக்கு எந்த பிரச்சனையுமில்ல தேவைன்னா அடுத்த கல்யாணம் ஆனால் பொண்ணுக்கு அப்படியில்ல அவன் என்ன செய்தாலும் நீ பொறுத்து போக வேண்டியது தானேன்னு வீட்டு பெரிசுங்களே அட்வைஸ் மழை பொழிவாங்க எப்பவும் பாதிப்பு பெண்ணுக்கு இங்கே அதிகம் தான் சக்தி பேசுறது ரொம்ப எரிச்சல் வருது கல்யாணம் பண்ணிட்டு அவளே பிரிஞ்சி போகணும்மா என்ன நியாயம் டா உன்னோடது

  Liked by 1 person

  1. ammuyoga says:

   சபாஷ்! சும்மா கிழி கிழின்னு கிழிச்சுடீங்க! ஆமா பா! இந்த பையன் ரொம்ப பண்றான். ப்ளீஸ் அம்மு போகாத நான் உன்னோட வாழறேன்னு கதற வைப்போமா?

   Liked by 1 person

   1. sridevigiridharan says:

    இன்னும் நல்லா கதற விடனும் மா அவனை

    Liked by 1 person

   2. ammuyoga says:

    senjudalam pa.

    Like

 6. mindumathi says:

  Nice epi

  Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s