என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் # 12

காலை வணக்கம் தோழமைகளே…

ரொம்ப நாளாவே உங்ககிட்ட பேசணும்னு யோசிச்ச விஷயம், இன்று கண்டிப்பா பேசிடணும்கிற முடிவோட ஆரம்பிக்கிறோம். முதல் முதலா கதை எழுத ஆரம்பிக்கும் போது எங்க சந்தோஷத்துக்காகத் தான் எழுதினோம். இப்போ முழுக்க முழுக்க உங்க சந்தோஷத்துக்காக மட்டுமே எழுதுறோம்.

சில நேரங்களில் கதை எழுதுறதை நிறுத்திடலாமான்னு கூட யோசிச்சிருக்கோம். அந்த சமயத்தில் உங்களில் பலர் எங்க கதைகளை படிக்கும் போது ரொம்பவே ரிலாக்ஸ் டா உணர்வதா சொல்றதை நினைச்சு பார்ப்போம்.

நம்ம கதையை படிக்கும் அந்த கொஞ்ச நேரம் பலரை தங்களோட கோபதாபம், துக்கம் எல்லாத்தையும் மறந்து சந்தோஷமா இருக்க வைக்கிறோம்… இது பெரும் கொடுப்பினைன்னு தோணும். மறுபடியும் எழுத ஆரம்பிச்சுடுவோம்.

நீங்க கொடுக்கும் லைக்கும், கமெண்டும் தான் எங்களை எழுத தூண்டும் விஷயங்கள். எங்க blog-ல் கதை கொடுக்க ஆரம்பிச்சதும் தொடர்ந்து படிச்சு ஆதரவு கொடுக்கும் உங்க எல்லோருக்கும் நன்றி. நிறைய பேர் படிக்கிறிங்க, ரொம்ப சந்தோஷம்! ஆனால் லைக்கோ, கமாண்டோ கொடுக்க ஏன் இவ்வளவு யோசனை? (ஒய் திஸ் கொலவெறி?!)

ஆரம்பத்தில் இருந்தே எங்களோட நிலைப்பாடு நேர்மறை மற்றும் எதிர்மறை கருத்துக்களை ஒரே விதமாய் அணுகுறது தான். அதனால தயங்காம உங்க விருப்பத்தை பதிவு பண்ணுங்க. கதை பிடிச்சிருந்தா லைக் பண்ணுங்க, பிடிக்கலையா என்னமா நீங்க இப்படி எழுதி இம்சையை கூட்டறிங்கன்னு எடுத்து சொல்லுங்க… நாங்க கோவிச்சுக்க மாட்டோம். தவறு இருந்தா திருத்திப்போம். எங்களை நம்பலாம் பா.

லைக் தான் போடணும்னு இல்ல, உங்க மனநிலைக்கு ஏற்ப கோபமா இருக்க இமோஜி, சோகமா இருக்க இமோஜிகளை கூட தட்டலாம். காசா? பணமா? நாங்க கேட்பது லைக்கும், கமெண்டும் தானே? நாங்க கதை கொடுத்து உங்களை சந்தோஷப்படுத்துற மாதிரி நீங்களும் எங்களை சந்தோஷப்படுத்தலாமே… (நாங்களும் எவ்வளவு நாளைக்கு தான் வலிக்காத மாதிரியே நடிக்கிறது? முடியல…)

இன்றைய பதிவுக்கு, நீங்க கொடுக்கும் லைக்கையும், கமெண்ட்டையும் அடிப்படையா வச்சு தான் இந்த கதையை தொடரணுமா? இல்ல போதும் குமாரு! நிறுத்திக்குவோம்! எல்லாத்தையும் நிறுத்திக்குவோம்கிற மாதிரி முடிவெடுக்கணுமான்னு யோசிக்கணும். பதிவை படிக்க கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்குங்கள். நன்றிகள் பல.

அன்புடன்,
அம்மு யோகா.

வாழ்க வளமுடன்.

https://drive.google.com/file/d/18S-e-FdqMfNXyvjg-rdV8cydYEN_X-Oy/view?usp=sharing

20 Comments

 1. mindumathi says:

  Superb

  Liked by 1 person

 2. Sorna says:

  Please mam story eluthuratha stop panniratheenga mammm…….

  Liked by 1 person

  1. thushiRajah says:

   nice goingma

   Liked by 1 person

  2. ammuyoga says:

   ஆகட்டும் பா. நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

   Like

 3. Sorna says:

  Mam please try to post alternative daysss mammmm

  Liked by 1 person

  1. ammuyoga says:

   try panrom pa.

   Like

  2. anithagnanadhesigan says:

   பாவம் பிள்ளை இப்படி பயமுறுத்தி
   அழ வைச்சுட்டியேபா

   Liked by 1 person

   1. ammuyoga says:

    அதை சொல்லுங்க. அழ வச்சதுக்கு பழிவாங்கும் விதமா இன்றைக்கு அவனை பதற வைப்பா பாருங்க.

    Like

 4. Sorna says:

  கனவு மெய்ப்படும் story படிச்சதுக்கு அப்புறம் நான் உங்களுடைய மிகப்பெரிய விசிறி ஆயிட்டேன் mam☺️☺️☺️அது தான் என்னோட all time favorite story… Please மேம் dont ஸ்டாப் writting… அதுக்கு அப்புறம் உங்க story தேடி தேடி படிச்சேன் ஆனா பாதி story கிடைக்கவில்லை. நீங்க திடிர்னு story போடா ஆரம்பிச்சத பாக்கவும் எவ்ளோ ஹாப்பி ஆனேனு சொல்லவே முடியல.. உங்க story படிச்சாவே செம பீலிங்கா இருக்கும் மேம்.. அவளும் நானும், நிலா நீ, உன்மத்தம் உன்மேலகிறேன்.. உனக்காக பிறந்தேனே.. இதரல்லாம் ரொம்ப பிடிச்ச ஸ்டோரீஸ் மேம் கனவு மெய்ப்படும் மட்டும் இது வரைக்கும் 10திமிர்ஸ் படிச்சிட்டேன் mam🥰 பாண்டியன் 🥰🥰bharathi🥰ஆக மொத்தம் உங்க story பிரீ இருக்க வரைக்கும் எல்லாமே படிச்சாச்சு… மிச்சம் இருக்க ஸ்டோரீஸ் லாம் போஸ்ட் பண்ணுங்க மேம் ஏகேர்லி வைட்டிங் மேம்…please மேம் இத பாதியில ஸ்டாப் பண்ணிராதீங்க.. கனவு மெய்ப்படும் மாறி இஞ்சோறு story எழுதுங்க மேம் ப்ளீஸ்……… 🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰

  Liked by 1 person

  1. ammuyoga says:

   ரொம்ப சநதோஷம் பா. கண்டிப்பா எல்லா கதைகளையும் கொடுக்கிறோம். படித்து மகிழுங்கள். உங்கள் கருத்தையும் சொல்லுங்கள். நன்றிகள் பல. பாண்டியன் மாதிரி ஒருத்தனை வச்சு வரமாய் வந்தாயேன்னு ஒரு கதை எழுதினோமே படிச்சீங்களா?

   Like

   1. Sorna says:

    Nooo mamm please mam அந்த ஸ்டோரி குடுங்க mam… உங்க ஸ்டோரி எல்லாமே தேடி பாத்துட்டேன் mam கிடைக்கல… Please மாம்ம்ம்ம்… 🥰eagerly waiting mam….

    Liked by 1 person

   2. ammuyoga says:

    கொடுத்துடலாம் பா.

    Like

 5. sridevigiridharan says:

  ஏன் மா சுமி ய அழ விடறீங்க சக்தி இதுக்கு பதில் சொல்லணும் டா ஆமா இந்த வீட்டுக்காரங்க எல்லாம் ஏன் ippadi இருக்காங்க என்னமோ இவங்கள பட்டினி போட்டுட்டு நாம சாப்பிட்டா மாதிரி 😠😠😠😠😠😠

  Liked by 1 person

  1. ammuyoga says:

   ஹா ஹா ஹா… அதை சொல்லுங்க அவங்க டிசைன் அப்படி நாம ஒன்னும் செய்ய முடியாது. கருத்து பகிர்விற்கு நன்றி பா.

   Like

 6. thushiRajah says:

  nice goinma

  Liked by 1 person

 7. thushiRajah says:

  dont stop the story ma.

  Liked by 1 person

  1. ammuyoga says:

   ஆகட்டும் பா. நீங்களும் தொடர்ந்து உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.

   Like

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s