என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #9

காலை வணக்கம் தோழமைகளே…

என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #9 பதிவேற்றம் செய்துவிட்டோம். படித்து மகிழுங்கள். நன்றிகள் பல.

அன்புடன்,
அம்மு யோகா.

வாழ்க வளமுடன்.

https://drive.google.com/file/d/157NrHsbiTZvHVNSgGjAiI65dRQwHnQpv/view?usp=sharing

4 Comments

 1. sridevigiridharan says:

  அடேய் நல்லா வாங்கினீயா ஒவரா பேசறதே இவனுக்கு பொழைப்பா போச்சு பொண்டாட்டி முத்தம் குடுத்ததுக்கு சண்டைக்கு வர ஆளு இவனா தான் இருப்பான் ஒரு போண்டா டீ கேட்டது தப்பா பொண்டாட்டி கேக்கிறாள்ள வாங்கி தந்த என்னவாம்

  Liked by 1 person

  1. ammuyoga says:

   என்ன பண்ணறது? ஆசை பொண்டாட்டியா இருந்தா ஆயிரம் முத்தம் கொடுக்கச் சொல்லியிருப்பான். அவன் சூழ்நிலை அப்படி! போண்டா டீ தானே? வாங்கிக் கொடுப்பான்.

   Like

 2. Bamini Kani says:

  சூ….பொண்டாட்டி போண்டா, டீ கேட்ட கண்டிப்பா வாங்கி கொடுக்கனும்பூ….இல்லாட்டி தங்கபாண்டி பொண்ணு ராங்கிய தான் செயல்படுவா….. பரவாயில்லையா………?

  Liked by 1 person

  1. ammuyoga says:

   ஹா ஹா ஹா… பேய்க்கு வாக்கப்பட்டா முருங்கை மரம் ஏறித்தான் வேணும்கிற மாதிரி ராங்கியை கட்டிக்கிட்டா அவ கேட்கிறதையெல்லாம் வாங்கிக் கொடுத்து தானே ஆகணும்? வேற வழி!

   Liked by 1 person

Leave a Comment

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s