மாலை வணக்கம் தோழமைகளே…
என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம்# 8 பதிவேற்றம் செய்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் மேலான கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றிகள் பல.
அன்புடன்,
அம்மு யோகா.
வாழ்க வளமுடன்.
https://drive.google.com/file/d/1kCkhuDPkFY8P5F4y3yAcT1moboFk1YyV/view?usp=sharing
சூப்பர் சுமி செம கண்டிப்பா அவன் கன்னம் பழுக்க போகுது உனக்கு சான்ஸ் சுமி நல்லா ஒரு அறை வை அவனுக்கு பேச்சை பாரு லூசு பயலே இதுக்கே உனக்கு இவ்வளவு கோபம் வருதா அப்ப இப்போ நீ பேசினதுக்கு எல்லாம் அவ என்ன செய்யணும் ஓங்கி ஒரு அப்பு அப்ப வேணாம்
LikeLiked by 1 person
நீங்க சொல்றதெல்லாம் சரி தான். இதுக்கே அறையணும்னா அவன் இனி பண்ணப் போகும் கூத்துக்கெல்லாம் என்ன பண்றது? அதனால இந்த திட்டத்தை இப்போதைக்கு தள்ளிவைப்போம்.
LikeLiked by 1 person
இன்னும் என்னனென்ன லூசுத்தனம் செய்து வைக்கப் போறானோ
LikeLiked by 1 person
பார்க்கத் தானே போறீங்க…
LikeLike