வணக்கம் தோழமைகளே…
என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #7 பதிவேற்றம் செய்துவிட்டோம். படிப்பதற்கு கீழே இருக்கும் லிங்க்கை சொடுக்குங்கள். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள். நன்றிகள் பல.
அன்புடன்,
அம்மு யோகா.
https://drive.google.com/file/d/14-KyRmMOEtEFpSr512keqWYOKbNExWeS/view?usp=sharing
சக்தி நீ சொல்றது கொஞ்சமாவது சரியா உனக்கு கல்யாணம் ஆனதை சொல்லவே இவ்வளவு யோசிக்கிறியே சுமி கேட்டதுல என்ன தப்பு பண்ணதெல்லாம் உன் அண்ணன் பிராடு அப்புறம் உன் குடும்பம் காதலை நினைக்கிறவன் உன் அப்பா தான் உன் வழிய நீ பாத்துக்கோன்னு சொன்னப்ப போக வேண்டியது தானே பெரிய உத்தம புத்திரனாட்டம் குடும்பத்துக்காக கல்யாணம் பண்ணிட்டு அவளை பிரிய சொல்ல உனக்கு என்ன தகுதி இருக்கு இதில் நான் சுமி பக்கம் தான் சுமி அதிரடி தான் சரி இவனுக்கு நொந்து போய் சொல்றவனுக்கு என்ன கிடைச்சிருக்கும் இறுக்கி அணைச்சி ஒரு உம்மா கிடைச்சிருக்குமோ
LikeLiked by 1 person
பாயிண்ட் பாயிண்டா பேசுறிங்களே! அடி தூள்! இறுக்கி அணைச்சு உம்மாவா? இது எங்க லிஸ்டிலேயே இல்லையே…?!
LikeLiked by 1 person
என்ன லிஸ்டிலேயே இல்லையா
LikeLiked by 1 person