காலை வணக்கம் தோழமைகளே…
என்னருகே நீயிருந்தால்…!!! அத்தியாயம் #4 பதிவேற்றம் செய்துவிட்டோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள். பரிசு பெறுங்கள்! சென்ற பதிவை படித்த அனைவருக்கும் எங்களது சிறப்பான நன்றிகள்.
https://drive.google.com/file/d/1PMMMkp8khLM2rcoqaXcllzXf_c_P2YOf/view?usp=sharing
அன்புடன்,
அம்மு யோகா.
வாழ்க வளமுடன்.
இங்கே சக்தி காதலை மட்டும் பார்த்தால் இரண்டு குடும்பத்தின் மானம் மரியாதை சுமியோட வாழ்க்கை மட்டும் இல்லாம தங்கபாண்டியன் என்ன செய்வாரோன்னு இவ்வளவு விஷயம் இருக்கே பாவம் சக்தி ஆனா அவன் சுமிய கல்யாணம் பண்றது தான் எல்லாத்துக்கும் சரியான தீர்வா இருக்கும் சக்தி காதலிக்கும் பொண்ணு காதல் அளவில் தான் இருக்கு ஆனா இவ்வளவு பேர் எதிரில் மணமேடையில் நிற்கும் சுமியை தான் நினைக்க வேண்டி இருக்கு வெற்றிக்கு எவ்வளவு கேவலமான முகம் இவனுக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லன்னா என்ன இவன் மனசே இவ்வளவு அழுக்கா இருக்கே என்ன ஒரு தைரியம் மான அவமானத்துக்கு அஞ்சுறவனா தெரியலையே
LikeLiked by 1 person
அதை சொல்லுங்க, வெற்றி பசுத் தோல் போர்த்திய புலி தான். ரைட்டு! பரிசு வரும் காத்திருங்கள். நன்றி பா.
LikeLiked by 1 person