
காலை வணக்கம் தோழமைகளே…
தீபாவளி சிறப்புப் பரிசாக “என்னருகே நீயிருந்தால்…!!!” எனும் புத்தம் புதிய கதையின் முதல் அத்தியாயத்தை பதிவேற்றம் செய்திருக்கிறோம். படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை பகிர்ந்துகொள்ளுங்கள்.
அன்புடன் அம்முயோகா.
வாழ்க வளமுடன்.
https://drive.google.com/file/d/1Glb9bfy99NR7f1odBvF0wdk6CNIh_4Ey/view?usp=sharing
கதை ரொம்ப அருமை ஏன் ஹீரோவ மாத்திட்டிங்க உங்கள் வழமையான ஹீரோதான் அழகு கதை ஆரம்பம் ரொம்ப அமற்கலமாயிருக்கு
LikeLiked by 1 person
நன்றி பா. ஹா ஹா ஹா… ஒரே ஹீரோவை ரெண்டு கதைக்கும் கொடுத்தா குழப்பம் வராதா? அதோட அவன் இந்த கதைக்கு சரிப்பட்டு வரமாட்டான்.
LikeLike
Super starting mam…
LikeLiked by 1 person
Thanks pa.
LikeLike
super pa sumi kku sakthi thaan correct aana antha entha pazhakkamum illatha nallavan athukku enna pannuva
LikeLike
நன்றி பா. ஒன்றும் செய்ய முடியாது. அதான் பிரச்சனையே!
LikeLike